எமது
பாடசாலை இணையதளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம். இப்பாடசாலை
வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஒன்று. 2001-05-02
ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று தரம்-II
பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு, க.பொ.த.(சா.த) வரை மாணவர்கள் கல்வி
பயில்கின்றார்கள்.